வாகன முறைகேடு தொடர்பில் விமல் வீரவங்ச வாக்குமூலம் | தினகரன்

வாகன முறைகேடு தொடர்பில் விமல் வீரவங்ச வாக்குமூலம்

 
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜராகியுள்ளார்.
 
கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் அரச வாகன முறைகேடு தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கமைய வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் அங்கு ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...