Saturday, April 20, 2024
Home » பலஸ்தீன கொடி தின பட்டமேற்றும் விழா

பலஸ்தீன கொடி தின பட்டமேற்றும் விழா

by damith
October 2, 2023 8:40 am 0 comment

பலஸ்தீனுக்கான இலங்கைத் தூதரகம் பலஸ்தீன ஒத்துழைப்புக் குழுவின் ஒருங்கிணைப்புடன் பலஸ்தீனின் 2023ஆம் ஆண்டுக்கான கொடி தினத்தையொட்டிய பட்டமேற்றும் விழாவை நீர்கொழும்பு ஜெட்விங் புளு பீச் ஹோட்டல் பிரதேசத்தில் தூதுவர் கலாநிதி ஸுஹைர் முஹம்மத் ஹம்தல்லாஹ் சைட் தலைமையில் (30) நடாத்தியது.

இந்நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வின் போது பலஸ்தீன கொடி தினத்தின் முக்கியத்துவத்தை பலஸ்தீன தூதுவர் தம் உரையின் போது எடுத்துக்கூறினார்.

இவ்வைபவத்தில் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் ஹமூத் அல் கஹ்தானி உட்பட கொழும்பில் கடமையாற்றும் பல நாடுகளின் தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், பலஸ்தீன ஒத்துழைப்புக்குழுவின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT