டியூப்லைட் - Teaser | தினகரன்

டியூப்லைட் - Teaser

 

அறிமுக இயக்குநர் இந்த்ரா இயக்கி நடித்திருக்கும் ‘டியூப்லைட்’ திரைப்படம்.
 
புதுமுகங்கள் இந்த்ரா – அதித்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த ‘டியூப்லைட்’ திரைப்படத்தில் நடிகர் பாண்டியராஜன் மிக முக்கிய கதாபாத்திரத்திலும், ‘டம்மி டப்பாசு’ புகழ் பிரவீன் பிரேம் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

நடிகர்கள்: இந்த்ரா, அதித்தி, பாண்டியராஜன்

இசையமைப்பாளர்இந்த்ரா

இயக்குனர்இந்த்ரா

 

 


Add new comment

Or log in with...