தங்க சிலை தொடர்பில் கோதாபய வாக்குமூலம் | தினகரன்

தங்க சிலை தொடர்பில் கோதாபய வாக்குமூலம்

 
கோத்தாபய ராஜபக்‌ஷ வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக சற்றுமுன்னர், பொலிஸ் நிதிமோசடி தொடர்பில் ஆஜரானார்.
 
கடந்த ஆட்சிக் காலத்தில், அநுராதபுரத்திலுள்ள விகாரை ஒன்றிற்கு தங்கத்தாலான புத்தர் சிலை ஒன்றை வழங்கியமை தொடர்பிலேயே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், கோத்தாபய ராஜபக்‌ஷ ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த விடயம் தொடர்பில், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பான விசாரணையின் பொருட்டே அவர், அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 

Add new comment

Or log in with...