சசிகலா ஆட்சியை கைப்பற்றுவதை கண்டித்து தீக்குளிப்பு | தினகரன்

சசிகலா ஆட்சியை கைப்பற்றுவதை கண்டித்து தீக்குளிப்பு

 

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவன் மேட்டை சேர்ந்த மூஸா என்பவர் சசிகலா தரப்பு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை கண்டித்து தீக்குளித்தார்.

தொண்டர் மூஸாவை பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவருக்கு ரூ.1 இலட்சத்தை நிவாரண தொகையாக பன்னீர்செல்வம் வழங்கினார். தீக்குளிப்பு போன்ற சம்பவங்களில் தொண்டர்கள் யாரும் ஈடுபட வேண்டாம் என பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார். 


Add new comment

Or log in with...