இ.மி.ச. ஆர்ப்பாட்டம்; போக்குவரத்து ஸ்தம்பிதம் (Video) | தினகரன்

இ.மி.ச. ஆர்ப்பாட்டம்; போக்குவரத்து ஸ்தம்பிதம் (Video)

 
இலங்கை மின்சார சபை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக லேக் ஹவுஸ் சுற்றுவட்ட பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 
பல்வேறு கோரிக்கைகள், சம்பள முரண்பாடு தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைமையகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
(Video: Chenaka Wickramarachchi)
 

Add new comment

Or log in with...