பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் | தினகரன்

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்

 
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நதுன் பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். 
 
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் (27) குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
 
குறித்த பதவியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் ரி.ஜி. ஜயசிங்க செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

Add new comment

Or log in with...