திருகோணமலை கடலில் 7 புத்தர் சிலைகள் மீட்பு | தினகரன்

திருகோணமலை கடலில் 7 புத்தர் சிலைகள் மீட்பு

 
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு நேராகவுள்ள கடலில் 7 புத்தர் சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.
 
மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் இன்று (26) காலை, கடலுக்கு அடியில் இருந்து எடுக்கபட்ட இந்த புத்தர் சிலைகள், மியன்மார் நாட்டின் சிற்பக் கலையுடன் ஒத்ததாக பௌத்த மத குருக்கள் தெரிவிக்கின்றனர்.
 
 
மீட்கப்ட்ட இந்த புத்தர் சிலைகள் திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள ஜய சுமணாராமய விகாரையில் வைக்கப்பட்டள்ளது.
 
(அன்புவழிபுரம் தினகரன் நிருபர் - வ. ராஜ்குமார்)
 
 

Add new comment

Or log in with...