Friday, March 29, 2024
Home » கொழும்பில் நடைபெற்ற சவுதி அரேபியாவின் 93வது தேசிய தின வைபவத்தில்…

கொழும்பில் நடைபெற்ற சவுதி அரேபியாவின் 93வது தேசிய தின வைபவத்தில்…

by sachintha
September 27, 2023 6:07 am 0 comment

சவுதி அரேபியாவின் 93வது தேசிய தினக் கொண்டாட்டம் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி தலைமையில் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று முன்தினம் (25 ஆம் திகதி) நடைபெற்றது. சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹ்மட் கலந்து கொண்ட இவ்வைபவத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள் கொழும்பிலுள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள், புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள் சமூக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்குபற்றியிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT