தொழில் கோரி முன்னாள் போராளிகள் மகஜர் | தினகரன்


தொழில் கோரி முன்னாள் போராளிகள் மகஜர்

 
தமக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை என தெரிவித்து புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னால் போராளிகள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
 
இன்று (17) கிளிநொச்சியில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிடம், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை கையளித்ததுடன், தமக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தருமாறும் கோரியிருந்தனர்.
 
 

 
 
 
(பரந்தன் குறுப் நிருபர் - யது பாஸ்கரன்)
 

Add new comment

Or log in with...