அமைச்சர் இராதாகிருஷ்ணன் மாணவியொருவருக்கு சான்றிதழ் வழங்குகிறார | தினகரன்

அமைச்சர் இராதாகிருஷ்ணன் மாணவியொருவருக்கு சான்றிதழ் வழங்குகிறார

 

தேசிய நல்லிணக்க அமைச்சின் நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு நேற்று (10) கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் மாணவியொருவருக்கு சான்றிதழ் வழங்குகிறார். அருகில் எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தன் நிற்பதைக் காணலாம்.

(படம்: நுவரெலியா தினகரன் நிருபர்) 


Add new comment

Or log in with...