Thursday, March 28, 2024
Home » மீலாதுந் நபி தினத்தில் தாமரைக் கோபுரம் விசேட நிறத்தில் ஒளிரும்

மீலாதுந் நபி தினத்தில் தாமரைக் கோபுரம் விசேட நிறத்தில் ஒளிரும்

by Rizwan Segu Mohideen
September 25, 2023 4:28 pm 0 comment

முஸ்லிம்களின் இறை தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளான, மீலாதுந் நபி தினத்தைக் கொண்டாடும் வகையில், கொழும்பு தாமரை கோபுரம் விசேட நிறத்தில் ஒளிரச் செய்யப்படவுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் 28ஆம் திகதி வரவுள்ள மீலாதுந் நபி தினத்தில் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் தாமரைக் கோபுரம் ஒளிரச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT