Tuesday, January 3, 2017 - 09:59
கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஜோன்ஸ்டன் பெனாண்டோ இன்று (03) பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜரானார்.
கடந்த ஆட்சிக் காலத்தில், மஹபொல லொத்தர் சீட்டிழுப்பு டிக்கெட் தொடர்பான விடயங்களை நடாத்திச் செல்வதற்கான அனுமதியை, ஓசனிக் கேம்ஸ் எனும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கிய விடயம் தொடர்பில் இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்படும் நிதி மேசடி தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்தார்.
Add new comment