யாழ் தீவக கடற்பகுதியில் வெளிநாட்டு பறவைகள் | தினகரன்

யாழ் தீவக கடற்பகுதியில் வெளிநாட்டு பறவைகள்

 
யாழ் தீவக கடற்பகுதியில் தற்போது  ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின்  காரணமாக வெளிநாட்டு பறவை இன நீர்க்கொக்குகள் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
 
 
வெளிநாட்டிலிருந்து வரும் குறித்த பறவையினங்களை இரசிப்பதற்காக பலரும் குறித்த இடத்திற்கு வருவதோடு, அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)

Add new comment

Or log in with...