|
சி.சி.ரி.வி கமராக்கள்
10,000க்கும் மேற்பட்ட குற்றச்செயல்கள் கண்டுபிடிப்பு
பாதுகாப்புச் செயலரின் கருத்திட்டம் வெற்றியளிப்பு
* கொள்ளை, கடத்தல், தாக்குதல், திருட்டுக் குற்றங்கள் புரிந்தோரை வளைத்துப் பிடிக்க
உறுதுணை
கொழும்பு நகர் மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் கடந்த 15 மாதங்களாக
சி.சி.ரி.வி. கமராக்கள் மூலம் 10,000ற்கும் மேற்பட்ட குற்றச் செயல்களை பொலிஸார்
கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் குற்றச்செயல்களில் 30 கொள்ளைச் சம்பவங்கள், கடத்தல் சம்பவங்கள் உட்பட பாரிய
குற்றங்களும் உள்ளடங்கு வதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சி.சி.ரி.வி கமராக்களின் உபயோகத்தைப் பெற்றிருக்காவிட்டால் . . .
விவரம் |
|
|
 |
|

60 வயதைத் தாண்டிய மூத்த பிரஜைகளிடம் இருக்கும்
நிலையான வைப்புகளிற்கு விசேட ஊக்குவிப்புக்
கொடுப்பனவைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
எடுப்பேன்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
|
|
|
|
|
|
 |
|
நீதிமன்றில் சாட்சியை உறுதி செய்ய
ஜீ. பி. எஸ். தொழில்நுட்பம் அறிமுகம்
* சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி
* இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதல்முறை
இலங்கை - இந்தியக் கடல் எல்லை நிர்ணயம் தொடர்பில் நாளை ஜீ. பி. எஸ்.
நுட்பம் மூலம் சாட்சியம்
முறைப்பாட்டாளரால் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியை உறுதி செய்வத ற்காக இலங்கை நீதிமன்ற
வர லாற்றில் முதன் முறையாக ஜீ. பி. எஸ். தொழில்நுட்ப த்தைப் பயன்படுத்த சட்டமா
அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில்
கடல் எல்லையை நிர்ணயித்து, உறுதி செய்து, சமர்ப்பிப்பதற்காக . . .
விவரம்
|
|
|
அரசியலமைப்பைத் திருத்த
சபையில் தனிநபர் பிரேரணை
அரசியலமைப்புக்கான
21வது திருத்தமாக சமர்ப்பிப்பு
இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப் பைத் திருத்துவது தொடர்பான தனிநபர்
பிரேரணையொன்றை ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் வண.அத்துரலிய ரத்ன தேரர் நேற்று
பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனை ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்க
பண்டார வழிமொழிந்தார்.
விவரம்
|
|
குடிநீர்க் கட்டணம்
அதிகரிக்கப்படாது
எக்காரணம் கொண்டும் குடிநீர்கட்ட ணம் அதிகரி க்கப் படா தென நீர்வழங் கல்
வடிகாலமைப்பு அமைச் சரும் ஆளும்தரப்பு பிரதம கொரடாவுமான தினேஷ் குணவர்தன
தெரிவித்தார்.
அமைச்சு தொடர்பான விசேட அறிவித்தலொன்றை சபையில் வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,
குடிநீர் . . .
விவரம்
|
|
|
 |
|
 |
|
|
|
|
|

சிறுநீரக நோய் பரவும் பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை
விநியோகிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று தண்ணீர் பெளசர்கள்
வழங்கப்பட்டன. நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சில் நடைபெற்ற இந்த வைபவத்தில்
அமைச்சர் தினேஷ் குணவர்தன, பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்களும்
படத்தில் காணப்படுகின்றனர். |
|
|
|
|