வடக்கு, கிழக்கில் தற்போது ஜனநாயக
சுதந்திரத்துடன் மக்கள் வாழும் சூழல்
கொழும்பு சர்வதேச பாதுகாப்புக் கருத்தரங்கில்
பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்'
* குறுகிய காலத்தில் பாரிய அபிவிருத்தி
* உலகில் அமைதி, ஸ்திரத்தன்மையுள்ள நாடு இலங்கை
* 12,000 முன்னாள் புலிகளுக்கு முழுமையான புனர்வாழ்வு
அமைதியும், ஸ்திர தன்மையும் உள்ள இலங்கையில் வடக்கு, கிழக்கு மக்கள் தமது அன்றாட
வாழ்க்கையை எவ் வித பிரச்சினைகளுமின்றி முழுமை யான ஜனநாயக சுதந்திரத்துடன் மேற்
கொள்ள தேவையான வழிகள் ஏற் படுத்தப்பட்டு ள்ளது என்று பாதுகாப்பு மற்றும் நகர
அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
விவரம் » |