மொடி
பள்ளிவாசல் இந்திய தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது. அதிக வெள்ளை சலவைக்கற்கள்
கொண்டு அமைக்கப்பட்ட பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்றாகும்.
மொகலாய பேரரசர் அவ்ரங்கசிபினால் கி.பி. 1660 ஆம் ஆண்டு இந்த பள்ளிவாசல்
கட்டப்பட்டது.
இதே பெயரில் அவ்ரங்கசியின் தந்தை ஷாஜஹான் மன்னர் பாகிஸ்தானிலும் அவ்ரங்கசிபின்
மகன் பாதுஷாவும் கி.பி. 1712 ஆம் ஆண்டு சிறிய பள்ளிவாசல் ஒன்றை இதே பெயரில்
கட்டினார்.