அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அனுமதி பெற்றுள்ள தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம்
தவணைக்கான விடுமுறைகள் இன்று 3ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது.
மூன்றாம் தவணைக்காக இப்பாட சாலைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 03ம் திகதி
மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ளன. க. பொ. த. உயர்தர
பரீட்சை 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகள்
நடைபெறும் 53 பாட சாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் அக்டோபர் 3ஆம் திகதி மூன்றாம்
தவணைக்காக ஆரம்பமாகும்.