வரட்சியை காரணம் காட்டி தேர்தலில்
விவசாயிகளை ஏமாற்ற ஐ.தே.க முயற்சி
* பாமர மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க ரணில்,
ஜே.வி.பி முதலைக் கண்ணீர்
* முடிந்தால், ஐ.தே.க ஆட்சியில் முன்னெடுத்த விவசாயத்
திட்டங்களை பகிரங்கமாகக்
கூறட்டும்
வரட்சியைக் காரணம் காட்டி தேர்தலில் வெற்றி பெற கனவு காணும் ஐ. தே. க. விவசாயிகள்
குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவின் 2002 – 2004
ஆட்சியில் விவசாயிகளுக்காக முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டத்தை கூறுமாறு சவால்
விடுவதாக சு. க. செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.
விவரம் » |