ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படை சீருடையில் ஒருவர் நேற்று முன்தினம் நேட்டோ படை
பயிற் சினர் 3 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக நேட்டோ மற்றும் ஆப்கானிஸ்தான்
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஆப்கானிஸ்தானின்
மேற்கு பகுதியில் நடந்தது. இது குறித்து ஆப்கான் பாதுகாப்பு படையின் அறிக்கையில்
மேலும் விளக்கம் கொடுக்கப்படவில்லை.