ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 04
நந்தன வருடம் ஆடி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,JULY, 24, 2012
வரு. 80 இல. 173
 

திரிஷா அறையில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான கற்கள்

திரிஷா அறையில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான கற்கள்

நடிகை திரிஷா வீட்டிலிருக்கும் தன்னுடைய அறைக்குச் செல்ல வேண்டுமானால் 13 மாடிப் படிகளை கடக்க வேண்டும். இவ்வாறு தான் கடந்து செல்லும் மாடிப் படிகளை விலையுயர்ந்த கற்களைக் கொண்டு அலங்காரம் செய்துள்ளார்.

படிகள் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ 2 இலட்சம் என விலையுயர்ந்த மார்பிள் கற்களைப் பதித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அவரது அறையிலும் பல இலட்சம் மதிப்பிலான வேலைப்பாடுகள் நிறைந்த மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டு அழகுபடுத் தப்பட்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி