|
* கிழக்கு * சப்ரகமுவ * வடமத்தி: மூன்று
மாகாண சபைகளுக்கும்
வேட்பு மனுக்கள் ஏற்பு இன்றுடன் நிறைவு
* கட்சிகள் இறுதிநேரப் பரபரப்பு
* வேட்பாளர் பட்டியல் நிரப்புவதில் முழு மூச்சு
கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுக்கள் ஏற்பு
இன்று நண்பகலுடன் நிறைவு பெறுகிறது.
கட்டுப்பணம் செலுத்துவது நேற்று நண்பகலுடன் நிறைவு பெற்றது.
பிரதான கட்சிகளான ஐ. ம. சு.மு, ஐ. தே. க, ஜே. வி. பி ஆகியன நேற்று நான்கு
மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தன. சப்ரகமுவ மாகாண சபைக்கான தேர்தலில்
ஐ.ம.சு.
மு. நேற்று கேகாலை மாவட்டத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தன. அதேநேரம்,
பொலநறுவை மாவட்டத்தில் ஜே.வி.பியும் அநுராதபுரம் மாவட்டத்தில் ஐ.தே. கவும் நேற்று
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தன.
12ம் திகதி முதல் 19ம் திகதிவரை வேட்பு மனுக்கள்
ஏற்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர்....
விவரம் » |