![]()
|
||
மு.கா. எங்களுக்கு எதிராளி கட்சியல்ல; புரிந்துணர்வுடன் செயற்படுகிறோம்
மு.கா. எங்களது எதிராளிக் கட்சி யல்ல எனக் கூறிய அமைச்சர் டளஸ், பலதரப்பு சுற்றுப் பேச்சுவார்த்தைகளையடுத்து புரிந்துணர்வின் அடிப்படையிலேயே எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இரு கட்சிகளிடையிலும் சிறந்த புரிந்துணர்வு உள்ள நிலையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதேயன்றி, கட்சிகளுக்கு இடையிலான உட்பூசல்கள் எதுவும் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார். “இது ஒரு பெரிதாகத் தூக்குப் பிடிக்கும் விடயமல்ல” என்றும் அவர் தினகரனுக்குக் கூறினார். |
||
|
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். webmanager@lakehouse.lk |