இலங்கைக்கு வருகை தந்துள்ள உகண்டா நாட்டு பாராளுமன்ற குழுவினர் நேற்று
பாராளுமன்றத்தில் சபாநாயகரின் கலரிக்கு வருகை தந்திருந்தனர்.
தசோப்பியா ஸ்டீபன் தலைமையில் சபாநாயகர் கலரிக்கு வருகை தந்துள்ள உகண்டா நாட்டு
குழுவினரை வரவேற் பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று சபையில் அறிவித்தார். உகண்டா
பாராளுமன்ற... (தொடர்)
இச்சமயம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவர்களது வருகையையிட்டு
மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.