சோறு தரும் விவசாயிகளை பாதுகாக்க நாம் தயார்
நீதிமன்ற தீர்ப்புக்கமைய இஸட் புள்ளிகளை வெளியிட தயார்
கல்வி சாரா ஊழியர் வேலைநிறுத்தம் முடிவு
திருமுறிகண்டியில் பலவந்தக் குடியேற்றமில்லை: சொந்தக் காணிகளைக் கோரியதாலே சிக்கல்
இராமேஸ்வரத்தில் இந்திய மீனவர்கள் தாக்கப்படவில்லை
கரடிக்கு சேமித்த தேனை திருட வந்த மனிதனுக்கு தேனீக்கள் தண்டனை
10 இலங்கை மீனவர்களும் இரண்டு வள்ளங்களும் 29ம் திகதி விடுதலை
தேசிய கொள்கை திட்டத்தின் கீழ் ஊடகங்கள் செயற்பட வேண்டும்
டயர் விற்பனை நிலையத்தில் 'தீ' ஒருவர் பலி: மூவர் படுகாயம்
குப்பையை எரிக்க மூட்டிய தீ பரவியதால் குடிசைகள் சேதம்
பிரணாப் முகர்ஜி நேற்று இராஜினாமா
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சவார்த்தையை அடுத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு வழங்குமாறு கோரி மூன்று வாரங்களுக்கு மேலாக கல்வி சாரா ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டு வந்தனர்.
ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2007-2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். webmanager@lakehouse.lk