நீதிமன்ற தீர்ப்புக்கமைய இஸட் புள்ளிகளை வெளியிட தயார்
மேலும் விளக்கம் பெற உச்சநீதிமன்ற உதவியை நாடுகிறது மானியங்கள் ஆணைக்குழு
திட்டமிட்டபடி பல்கலைக்கழகங்களில்
ஒக்டோபரில் கற்கைகள் ஆரம்பம்
"இஸட்" புள்ளி வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன் றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய
புதிய பாடத் திட்டம், பழைய பாடத் திட்டம் என தனித்தனியே இஸட் புள்ளிகளை வெளி யிட
பல்கலைக்கழக மானி யங்கள் ஆணைக்குழு ஆயத் தமாக . . . . .
விவரம் » |