|
வீதி விபத்துகளை தவிர்க்கும் விசேட திட்டம்:
வாகன சாரதிகளுக்கு
புள்ளிகள் வழங்கும்
முறை டிசம்பரில் அமுல்
* மோட்டார் போ. வ. திணைக்களம் கணனிமயம்
* பொலிஸாருக்கு அறிவூட்டல்
* நாளொன்றுக்கு 8 பேர் உயிரிழப்பு
அதிகரித்து வரும் வீதி விபத்துகளை மட்டுப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட உள்ள
சாரதிகளுக்கு புள்ளி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யும் முறை இந்த
வருட முடிவுக்குள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மோட்டார் போக்குவரத்து
திணைக்களம் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதோடு பொலிஸாரும் அறிவூட்டப்பட்டு வருவதாக
போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம கூறினார்.
விவரம் » |