கையடக்க தொலைபேசியில் பேசிய படியும் எஸ்.எம்.எஸ். அனுப்பிய படியும் வாகனங் களில்
பயணம் செய்வதால் ஏற்படும் விபத்துக்களால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 5000க்கும்
மேற்பட் டோர் பலியாகி வருகின்றனர்.
இவர்களில் இளம் வயதினர் அதிகளவில் பலியாகி இருப் பதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்
பட்டுள்ளது. மேலும் ஓட்டுபவரின் அருகில் அமர்ந்து தொலை பேசியில் பேசிய படி வரும்
வாடிக்கையாளர் களாலும் ஓட்டுநரின் கவனம் சிதறிய சில விபத்துக்கள் ஏற்படுவதாக வும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.