பாராளு மன்றம் இன்று சபா நாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடுகிறது. ஏற்றுமதி
இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப் பதற்கான
விவாதம் இடம் பெறும். அதனைத் தொடர்ந்து ஆளும் தரப்பு முன்வைக்கும் ஒத்திவைப்பு
பிரேரணையும் இடம்பெறவுள்ளது.