|
கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக் குழு :
பரிந்துரைகள் முறைப்படி நடைமுறைப்படுத்தப்படும்
ஒரே நாளில் அமுல்படுத்துவது சாத்தியம் இல்லை
மொனராகலையில் ஜனாதிபதி
எத்தகைய தடைகள் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டாலும் மக்களுக்கான
அபிவிருத்தியை ஒருபோதும் பின்போடப்போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தெரிவித்தார்.கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரை களை ஒரே நாளில்
நடைமுறைப்படுத்த முடியாது. 30 வருட பிரச்சினைகளுக்கு உடன டியாகத் தீர்வுகாண்பது
கடினம் எனினும் முறைப்படி அவை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
விவரம் » |