|

ரஷ்ய மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தின் ஐம்பதாண்டு
பூர்த்தி விழாவும், கலாசார விழாவும் பல்கலைக்கழகத்தின்
மொஸ்கோ கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவை பல்கலைக்கழக மாணவர்கள் மலர் செண்டு கொடுத்து
வரவேற்பதைக் காணலாம்.
(படம்: சுதத் சில்வா) (ர-ஜ) |