ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 24
விரோதி வருடம் தை மாதம் 27ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, February 09, 2010
பங்களாதேஷில் நடைபெறும் . . . .
பங்களாதேஷில் நடைபெறும் . . . .
பங்களாதேஷில் நடைபெறும் பதினோராவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில்
பெண்களுக்கான 100 மீற்றர் பிரெஸ்ற் ஸ்றோக் நீச்சல் போட்டியில் தனது இரண்டாவது தங்கப்
பதக்கத்தை வென்ற இலங்கை நீச்சல் வீராங்கனை மினேகா கருணாரத்ன தனது
தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் முத்தமிடுவதைக் காணலாம்.